முதலாம் மகேந்திரவர்மன்
- கலகப்பிரியன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
- குணபரதன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
- சங்கீரண ஜதி என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
- சத்ருமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
- மத்தவிலாசன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
- சிம்மவிஷ்ணுவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பல்லவ மன்னன்
- சத்ருமல்லன்,கலகப்பிரியன் என்ற பட்டாபி பெயருடைய பல்லவ மன்னன்
- சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் யார் காலத்தை சேர்ந்தவை
- மத்த விலாசப் பிரகடனம் என்ற நாடக நூலை வடமொழியில் இயற்றியவர்
- " சித்திரக்காரப் புலி " என அழைக்கப்பட்டவர்
- அப்பர் என்று போற்றப்பட்ட திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு தழுவிய பல்லவ மன்னன்
- மாமண்டூரில் அமைந்துள்ள சித்ரமேக தடாகம் என்ற ஏரியை வெட்டியா பல்லவ மன்னன்