மும்பை
- இந்தியாவில் பாலிவுட் என்றழைக்கப்படும் நகரம் எது?
- இந்தியாவின் நுழைவாயில் என்றழைக்கப்படும் நகரம் எது?
- இந்தியாவின் முதன்மை பங்குச்சந்தை எங்குள்ளது?
- இந்தியாவின் தொழில் நகரம் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவின் நுழைவாயில் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவின் முதல் சர்வேதேச துறைமுகம் எது?
- இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்குவது எந்த நகரம்?
- ஏழு தீவு நகரம் என்றழைக்கப்படும் இந்திய நகரம் எது?
- இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதன்முதலாக எங்கு தொடங்கப்பட்டது?
- இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பால் முதல் மரணம் எங்கு நடைபெற்றது?
- இந்தியாவில் முதல் பேசும் படம் எங்கு திரையிடப்பட்டது?
- மகாராஷ்டிராவின் தலைநகரம் எது?
- இந்தியாவின் ஹாலிவுட் என்றழைக்கப்படுவது எது?
- கோவாவின் உயர்நீதிமன்றம் எங்குள்ளது?
- போர்ச்சுக்கீசியர் பிரிட்டிஷ் இளவரசர் ஒன்றாம் சார்லசுக்கு வரதட்சணையாக வழங்கிய பகுதி எது?
- மேற்கு கடற்படைத் தலைமையகம் எது?
- ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷனின் தலைமையகம் எங்குள்ளது?
- உலகின் பெருநகரங்களில் முன்னணியில் இருக்கும் நகரம் எது?
- இந்தியாவில் முதன் முதலில் பங்குச்சந்தை அமைக்கப்பட்ட இடம்
- பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
- இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது
- எலிபெண்டா குகைகள் எங்குள்ளன
- வான்கடே ஸ்டேடியம் அமைந்துள்ள இடம்
- இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்
- மத்திய இரயில்வே மண்டலத்தின் தலையிடம் எங்குள்ளது
- இந்தியாவின் மூலதனத் தலைநகர் என்று அழைக்கப்படும் நகரம்
- இந்தியாவில் முதன்முதலில் பங்குச்சந்தை அமைக்கப்பட்ட இடம்
- இந்தியாவின் முதல் பன்னாட்டு திரைப்பட விழா எங்கு நடைபெற்றது
- ஸ்டேட் பாங்கின் தலைமையகம் எங்குள்ளது
- தலால் ஸ்டிரீட் என்பது எங்குள்ளது
- தேசிய பங்குச் சந்தை எங்கிருந்து செயல்படுகிறது
- இந்தியாவின் மூலதனச் சந்தை என்று அழைக்கப்படும் நகரம்