Browse Words

முழுமையான உரங்கள்

  • ஒரு அம்மோனியா கரைசல் ,ட்ரிப்பில் சூப்பர் பாஸ்பேட் ,பொட்டாசியத்தின் மூரியெட்டு சிறிதளவு கரிமப் பொருள்கள் ஆகியவற்றின் பயன்படுத்தினால் கிடைக்கும் உரம்
  • NPK உரங்கள் என்று அழைக்கப்படுபவை
  • தாவரங்களின் முழுமையான வளர்ச்சிக்கு தேவையான தனிமங்களைக் கொண்ட உரங்கள்