மூன்று
- உயிர்வளி உயிர்ப்பின்போது கார்பன் டை ஆக்ஸைடு எத்தனை படிகளில் வெளியிடப்படுகிறது?
- எரிபொருட்கள் எத்தனை வகைப்படும்?
- தசை மண்டலத்தில் எத்தனை வகையான தசைகள் உள்ளன?
- தவளையின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
- தாவர செல்லின் நுண் உறுப்புக் கணிகம் எத்தனை வகைப்படும்?
- நமது வாயில் எத்தனை ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன?
- ரத்தக்குழாய்கள் எத்தனை வகைப்படும்?
- பூச்சித் தீங்குயிரிகள் எத்தனை வகைப்படும்?
- பெருங்குடல் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
- வலது எட்ரியத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன?
- வலது நுரையீரலில் எத்தனை மடிப்புக்கள் உள்ளன?
- ஆக்டோபஸிற்கு எத்தனை இதயங்கள் உள்ளன?
- பாக்ஸிங் போட்டியின்போது எத்தனை நடுவர்கள் இருப்பார்கள்?
- பூமி எத்தனை அடுக்குகளாக உள்ளது?
- பல்லவ அரசில் எத்தனை வகையான நீதிமன்றனகள் இருந்தன?
- பௌத்த சமய நூலான திரிபீடகம் எத்தனை உட்பிரிவுகளைக் கொண்டது?
- இந்தியாவில் எத்தனை பாறை வகைகள் உள்ளன?
- நளவெண்பா எத்தனை காண்டங்களை கொண்டது
- அடினோ ஹைபோபைஸிஸ் எத்தனை பகுதிகளை கொண்டது
- வளர்ந்தவர்களில் கார்டெக்ஸ் பகுதி எதனை அடுக்குகளை உடையது
- F1 துகள் எத்தனை பாகங்கள் உடையது
- சிட்ரிக் அமிலத்தில் எத்தனை கார்பாக்சிலிக் அமில தொகுதிகள் உள்ளன
- செயல் முறையால் கன்மம் எத்தனை வகைப்படும்
- ஆன்மாவிற்கு எத்தனை நிலைகள் உண்டு
- ஜீவாத்மாக்களை மத்வாச்சாரியார் எத்தனை வகையினராக பிரித்து காட்டுகிறார்