மூன்று வகை
- காராவின் உடல் இனப்பெருக்கம் எத்தனை வகைப்படும்?
- செல்பகுப்பு எத்தனை வகைப்படும்?
- தண்டன் அளவு மற்றும் அமைப்பின் அடிப்படையில் பூக்கும் தாவரங்கள் எத்தனை வகைப்படும்?
- ரத்த செல்கள் எத்தனை வகைப்படும்?
- விலங்குகளின் தசைகள் எத்தனை வகைப்படும்?
- கார்போஹைட்ரேட்டுகள் அமைப்பில் எத்தனை வகைப்படும்?
- கார்போஹைட்ரேட்டுகள் எத்தனை வகைப்படும்?