மேற்கு வங்காளம்
- ஃபராக்கா அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
- டார்ஜிலிங் எந்த மாநிலத்தில் உள்ளது?
- துர்காபூர் உருக்காலை எந்த மாநிலத்தில் உள்ளது?
- இந்தியாவில் சணல் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
- சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் எங்குள்ளது?
- நேதாஜி சுபாஷ் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
- பராக்கா திட்டம் உள்ள மாநிலம்
- சுந்தர வனக்காடுகள் உயிரியப் பாதுகாப்பு புகலிடம் அமைந்துள்ள இடம்
- சுந்தரவன தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்
- வில்லியம் கோட்டை அமைந்துள்ள இடம்