மைட்டாஸிஸ்
- மேம்பாடு அடைந்த விலங்குகளில் உடலின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நடைபெறும் செல் பகுப்பு
- உயர் தாவரங்களில் ஒட்டுப் போடுதல் மற்றும் திசு வளர்ப்பு போன்ற உடல் இனப்பெருக்க முறைகளும் எந்த செல்பகுப்பின் விளைவாக நிகழ்கின்றன
- செல்கள் பெருக்கமடைந்து அதன் காரணமாக வளர்ச்சியும் உருத்தோற்றமும் பல செல் உயிரிகளில் எந்த செல்பகுப்பின் மூலம் நிகழ்கிறது
- ஒவ்வொரு சிற்றினத்திலும் குரோமோசோம்கள் எண்ணிக்கை நிலையாக இருக்க உதவுவது