மைட்டோகாண்ட்ரியா
- செல்லின் ஆற்றல் மையங்கள் என்றழைக்கப்படுவது எது?
- செல்லின் சுவாசம் என்றழைக்கப்படுவது எது?
- நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றப் பயன்படுவது எது?
- செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது
- செல்லின் ஆற்றலை சேமித்து வெளியிடுவது
- காற்றுள்ள சுவாசத்தில் ஈடுபடும் அனைத்து செல்களிலும் பிரதான ஏடீபி உருவாக்க மையங்களாக செயல்படுவது