Browse Words

நம்மாழ்வார்

  • திருவாய்மொழி பாடியவர் யார்?
  • யார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரில் தோன்றியவர்
  • மாறன் ,சடகோபன் ,பராங்குசன் ,வகுலபூஷணம் என்ற சிறப்பு பெயர்களை பெற்றவர்
  • யாருடைய பாசுரங்கள் "நான்காவது ஆயிரம் " எனப்படுகிறது
  • யாருடைய பாசுரங்கள் நான்கு வேதங்களின் சாரத்தை பிரதிபலித்தன
  • "திருவிருத்தம் ","திருவாசிரியம் "என்ற திருவந்தாதி திருவாய்மொழியின் ஆசிரியர்