நான்கு
- பாலுட்டிகளின் இதயம் எத்தனை அறைகளால் ஆனது?
- பசுவின் வயிற்றில் எத்தனை இரைப்பைகள் உள்ளன?
- அசை போடும் பிராணிகளுக்கு எத்தனை இரைப்பைகள் இருக்கும்?
- சூரியனைச் சுற்றி எத்தனை வாயு வளையங்கள் உள்ளன?
- தார் பாலைவனம் எத்தனை மாநிலங்களில் பரவியுள்ளது?
- தேனீக்களுக்கு எத்தனை கண்கள் உள்ளன?
- காந்திஜிக்கு எத்தனை மகன்கள்?
- போலோ விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- மெதுபந்து விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- பல்லவர்களின் படையில் எத்தனை முக்கியப் பிரிவுகள் இருந்தன?
- எத்தனை பாரா தைராய்டுசுரப்பிகள் உண்டு
- தன்னிச்சை விதிப்படி இரட்டைப் பண்பு கலப்புயிரிகளிடமிருந்து எத்தனை விதமான இனச்செல் தோற்றுவிக்கப்படுகின்றன
- மைட்டாஸிஸ் எத்தனை துணை நிலைகளை உடையது
- மையோசிஸ் எத்தனை நிலைகளில் நடைபெறுகிறது
- மனிதன் தன வாழ்வில் எத்தனை நிலையில் வாழ்கிறான்
- வேதங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன
- வேதங்கள் எத்தனை வகையை சார்ந்தவை
- ஆரியர்கள் காலத்தில் ஆசிரம முறை எத்தனை நிலைகளாக பிரிக்கப்பட்டிருந்தன
- வேதங்களை வியாசர் எத்தனை பிரிவுகளாக வகுத்துள்ளார்
- பல்லவர்கள் காலத்தில் சமுதாயத்தில் இருந்த பிரிவுகள்
- வேதாந்தம் எத்தனை அத்தியாயங்களைக் கொண்டது
- வைணவ ஆகமங்கள் எத்தனை