நாமக்கல்
- தமிழ்நாட்டில் கோழி வளர்ப்பிற்கு புகழ்பெற்ற மாவட்டம் எது?
- தமிழ்நாட்டில் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?
- கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
- தமிழகத்தில் அதிக மினி பஸ்கள் இயக்கப்படும் மாவட்டம் எது?
- கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?