Browse Words

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

  • வைணவ ஆழ்வார்களின் பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன
  • ஆழ்வார்களினால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு
  • வைணவ சமயத்தில் விஷ்ணுவை தமிழ் பாமாலைகளால் வழிபட்ட பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்தவை
  • ஆழ்வார்கள் என்ற வைணவ அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு