நியூக்ளியஸ்
- உட்கருவின் மற்றொரு பெயர் என்ன?
- ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது எது?
- செல்லின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது எது?
- இரத்த சிவப்பணுக்களிலும் ,சல்லடைக் குழாய் செல்களிலும் எவை இல்லை
- யூகேரியோட்டு செல்களில் காணப்படும் மிகப்பெரிய நுண்ணுறுப்பு
- யூகேரியோட்டு செல்களில் காணப்படும் மிகப்பெரிய நுண்ணுறுப்பு
- தேவையான நொதிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் செல்லின் அனைத்து வளர்ச்சிதை மாற்றங்களையும் கட்டுப்படுத்துவது
- செல் பகுப்பை கட்டுப்படுத்துவது
- புரோ நிலையில் மெதுவாக மறைய ஆரம்பிப்பது