Browse Words

நியூக்ளியஸ் சவ்வு

  • நியூக்ளியஸிற்கும் சைட்டோசோளுக்கும் இடையே பொருட்களை அனுமதிக்கும் வழியாக செயல்படுவது
  • வளரும் அல்லது வேறுபாடு அடையும் செல்களில் வளர்ச்சிதை மாற்றங்களில் ஈடுபட்டு ஆர் .என் .ஏ அல்லது டீ .என்.ஏ.வை உற்பத்தி செய்வது