Browse Words

நியூரோ ஹைபோபைஸிசின் ஹார்மோன்

  • கருப்பையின் மென்மையான தசைகள் மீது செயல்பட்டு குழந்தை பிறப்பை எளிதாக்கும் ஹார்மோன்
  • பால் சுரப்பை தூண்டிப் பாலை சுரக்கச் செய்யும் ஹார்மோன்