Browse Words

நீர்

  • அகச்சிவப்புக் கதிர்களை அதிகமாக ஈர்க்கும் தன்மையுடையுது எது ?
  • சிமெண்ட் இறுகிக் கெட்டியாவதற்குப் பயன்படுவது எது?
  • நமது உடலில் உணவைக் கடத்தவும், உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தவும் பயன்படுவது எது?
  • மனித உடலின் எடையில் மூன்றில் இரு பங்கு எது?
  • மிக அதிகமான தன்வெப்ப ஏற்புத்திறன் உள்ள பொருள் எது?
  • ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் சேர்ந்தால் உண்டாவது எது?
  • வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாக உள்ளது எது
  • நில அதிர்வு எந்த பகுதிகளில் வேகமாக நடக்கிறது
  • திருவானை காவலில் சிவபெருமான் எந்த வடிவத்தில் வணங்கப்படுகிறார்