Browse Words

நீலகிரி

  • தொட்டபெட்டா சிகரம் எந்த மலையில் உள்ளது?
  • மலைகளின் ராணி என்றழைக்கப்படுவது எது?
  • கேத்தி பள்ளத்தாக்கு எந்த மாவட்டத்தில் உள்ளது?
  • தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமையகம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
  • மக்கள் நெருக்கம் மிகவும் குறைவாக உள்ள மாவட்டம் எது?
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம் எது?
  • துப்பாக்கி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
  • தமிழ்நாட்டில் அடிக்கடி நிலச்சரிவு நடைபெறும் இடம்
  • தமிழ்நாட்டில் தோடர்கள்,கோட்டார்கள் குறும்பர்கள் போன்ற பழங்குடி மக்கள் காணப்படும் பகுதி
  • புகைபடச்சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
  • துப்பாக்கி மருந்து தறிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
  • பசுமை மாறா மித வெப்பக் காடுகள் உள்ள இடம்
  • ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
  • வெலிங்டன் ராணுவக் கல்லூரி அமைந்துள்ள மாவட்டம்
  • கற்பூர தைல மரங்கள் காணப்படும் மாவட்டம்
  • தமிழ்நாட்டில் தோடர்கள் ,கோட்டர்கள் ,குரும்பர்கள் போன்ற பழங்குடி மக்கள் காணப்படும் பகுதிகள்
  • தமிழ்நாட்டில் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறும் இடம்