நேரு
- ஆசியாவின் ஜோதி என்றழைக்கப்பட்டவர் யார்?
- இந்தியாவில் 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் யார்?
- இடைக்கால அரசின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்?
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மைச் சிற்பி எனப்படுபவர் யார்?
- டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்னும் நூலை எழுதியவர் யார்?
- லாகூர் காங்கிரஸ் மாநாடு 1929ம் ஆண்டு நடைபெற்றபோது அதன் தலைவராக இருந்தவர் யார்?
- காந்தியின் மரணச் செய்தியை வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தவர் யார்?
- கூட்டுச் சேராக் கொள்கையை பின்பற்றிய இந்தியத் தலைவர் யார்?