நைட்ரஜன்
- தாவரங்கள் மண்ணிலிருந்து எதை உறிஞ்சுகின்றன?
- புரதத்தில் காணப்படும் முக்கியமான தனிமம் எது?
- மின்சார பல்புகளில் நிரப்பப்படும் வாயு எது?
- முக்கியமான தாவர ஊட்டப்பொருள் எது?
- யூரியா என்பது என்ன?
- வளிமண்டலக் காற்றில் அதிகமாக உள்ளது எது?
- கரிசல் மண்ணில் குறைவாக உள்ள சத்து எது?
- தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு
- மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
- தாவரங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் தாது உப்பு
- மண்ணில் உள்ள பாக்டீரியா வளிமண்டலத்தில் உள்ள எந்த வாயுவுடன் சேர்ந்து மண்ணில் கலக்கின்றது
- புரதங்கள் ,நியூக்கிளிக் அமிலங்கள் வைட்டமின்கள் மற்றும் பச்சையம் உள்ளிட்ட கரிமப் பொருட்களில் காணப்படுவது
- பல்வேறு ஹார்மோன்கள் ,துணை நொதிகள் மற்றும் APT யின் கூறாக உள்ளது
- ஆப்பில் பீச் ஆகிய தாவரங்களில் அதிக நிறம் உண்டாகி கனிகளின் அளவு குன்றிவிடுவதற்கு காரணம்
- மணற்பாங்கான மண்ணிலும் நீர்தேக்கமுடைய நிலத்திலும் எது பற்றாக்குறை ஏற்படுகிறது
- எந்த ஊட்டச்சத்து குறைவினால் பழச்செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன
- எந்த ஊட்டச்சத்து குறைவினால் தானியங்களின் பருப்பு சுருங்கியும் எடை குறைந்தும் காணப்படுகின்றன
- ஏதன் பற்றாக்குறையினால் தாவரங்களின் இலையின் நிறம் வெளிர்பச்சை அல்லது மஞ்சளாக மாறுகிறது
- இதன் குறைவினால் வெள்ளரிக்கொடி போன்றவற்றின் மொக்குகள் மெலிந்து நீண்டு காணப்படுகிறது
- ஒளிசேர்க்கை நடைபெற உறுதுணையாக உள்ள குளோரோபில் கொண்டுள்ளது
- செல்திசுக்களை உருவாக்கும் புரோடீன்களில் முக்கிய தனிமமாக உள்ளது
- தாவரங்களின் அனைத்து திசுக்களிலும் பகுதியுறுப்பாக உள்ளது
- தாவரங்களின் ,குறிப்பாக வளரும் இளஞ்செடிகளின் பகுதிகளிலும் ,மிகுதியான அளவில் இலைகளிலும் விதைகளிலும் காணப்படுவது
- ஆண்ட வெளியில் அதிக அளவில் உள்ள வாயு எது
- மண்ணில் உள்ள பாக்டீரியா வளிமண்டலத்தில் உள்ள எந்த வாயுவுடன் சேர்ந்து மண்ணில் கலக்கின்றது
- தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு