1986
- சுற்றுப்புறச் சூழல் (பாதுகாப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
- இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் திட்டம் எப்போது துவங்கியது?
- உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
- கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
- சர்வதேச சமாதான ஆண்டு எது?
- புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
- தேசியக் கல்விக் கொளகை வெளியிடப்பட்ட ஆண்டு
- பிரணாப் ,ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய ஆண்டு