Browse Words

2004

  • ஊழல் விவகாரங்கள் பற்றி தகவல் கொடுப்பவருக்கான பாதுகாப்பு ஆணை அமலுக்கு வந்த ஆண்டு
  • ஒலிம்பிக் ஜோதி முதல்முறையாக உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு கடைசியாக கிரேக்கத்தை வந்தடைந்த ஆண்டு
  • ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களின் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
  • ஒலிம்பிக்கில் முதல்முறையாக மல்யுத்தம் மற்றும் வாள் சண்டை போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டஆண்டு