5
- நைட்ரஜன் அணுவின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- வயிற்றுப்பகுதியில் எத்தனை முள்ளெலும்புகள் உள்ளன?
- போரானின் அணு எண் எவ்வளவு?
- காந்தி நினைவு அறக்கட்டளை அருங்காட்சியகங்கள் இந்தியாவில் எத்தனை இடத்தில் உள்ளது?
- இரண்டு எழுத்துக்களால் ஆன அதிகாரங்கள் எத்தனை?
- ஒரே மாதிரியான ஈற்றடிகள் இடம் பெற்றுள்ள குறட்பாக்கள் எத்தனை?
- அந்தமான் தீவுகளில் மக்கள் வசிக்கும் தீவுகளின் எண்ணிக்கை
- ஐ .நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்கள்
- "தி ஆர்டிஸ்ட் " என்ற மௌனப் படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருதுகள
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை (தலைவர் உள்பட )
- அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 300 தீவுகள் உள்ளன ,இவற்றில் மக்கள் வசிக்கும் தீவுகளின் எண்ணிக்கை
- சங்க கால தமிழக நிலப்பரப்பு எத்தனை நிலப்பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது