Browse Words

7

  • உப்பீனிகள் குடும்பத்தைச் சேர்ந்த தனிம அணுவின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • கழுத்துப்பகுதியில் எத்தனை முள்ளெலும்புகள் உள்ளன?
  • தற்கால ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
  • புதுயுகத்தில் காணப்படும் பருவங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • தொண்டைப் பகுதியில் எத்தனை துவாரங்கள் உள்ளன?
  • நைட்ரஜனின் அணு எண் எவ்வளவு?
  • மேகாலயாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • பேரழகி என்று புகழப்படுபவர் எகிப்தை ஆண்ட எத்தனையாவது கிளியோபாட்ரா?
  • பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
  • பான்ஜியா எத்தனை பெரிய தட்டுகளாக உடைபட்டுள்ளது?
  • சோழர் காலத்தில் இசையில் எத்தனை ஸ்வரங்கள் உபயோகிக்கப்பட்டன?
  • இந்தியத் துணை கண்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள உயிரியப் பாதுகாப்பு புகலிடங்கள் எத்தனை
  • நடுநிலைக் கரைசலின் pH மதிப்பு
  • தூய்மையான மற்றும் நடுநிலை தன்மையையும் கொண்டுள்ள மழைநீரின் pH மதிப்பு
  • கண்ணிற்கு புலப்படும் சூரியக்கதிரில் எத்தனை வண்ணங்கள் உள்ளன