Browse Words

8

  • அணுவின் இரண்டாவது சுற்ற ப்பாதையில் உள்ள எலக்ட்ரான்களின் உச்ச எண்ணிக்கை எவ்வளவு ?
  • இணைதிறன் வட்டத்தில் நியான் எத்தனை எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது ?
  • இரண்டு, மூன்றாவது தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
  • முன் கடைவாய்ப் பற்கள் மொத்தம் எத்தனை?
  • வெட்டுப்பற்கள் மொத்தம் எத்தனை?
  • ஆக்ஸிஜனின் அணு எண் எவ்வளவு?
  • மிசோரம் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • ஈ என்ற எழுத்தில் தொடங்கும் குறள்கள் எத்தனை?
  • காந்தி படத்திற்கு எத்தனை ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன?
  • திருக்குறளில் மலர் என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் இடம் பெறுகின்றது?
  • கவச அடுக்கின் சராசரி அடர்த்தி எண் எவ்வளவு?
  • சத்ரபதி சிவாஜியின் அமைச்சரவைக் குழுவான அஷ்டப்பிரதானில் எத்தனை அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்?
  • நம்முடைய தலைமுடி வருடத்திற்கு எத்தனை அங்குலம் வளரும்?
  • சமுத்திரகுப்தர் எத்தனை வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்
  • பிட்யூட்டரி சுரப்பி சுரக்கும் முக்கிய ஹார்மோன்களின் எண்ணிக்கை
  • யோகா நிலையை அடைய எத்தனை விதிகளை கடைபிடித்தால் அவசியம்
  • யோக மதக் கொள்கைகள் எத்தனை அங்கங்களை உடையது
  • "சித்தாந்த அஷ்டகம் "என்பது எத்தனை நூல்களை குறிக்கிறது
  • மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் திருக்கோவையார் எத்தனையாவது திருமுறை
  • சமுத்திர குப்தர் எத்தனை வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்