Browse Words

9

  • புளூரினின் அணு எண் எவ்வளவு?
  • ஐ.நா சபையின் உச்ச நீதிமன்ற நடுவர்கள் எத்தனை பேர்?
  • சீனர்களின் அதிர்ஷ்ட எண் எது?
  • புல்லாங்குழலில் எத்தனை துளைகள் இருக்கும்?
  • புதுடில்லியில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • மணிப்பூரில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
  • ஏ என்னும் எழுத்தில் தொடங்கும் குறள்கள் எத்தனை?
  • சோழப் பேரரசு எத்தனை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
  • திருமாளிகைத் தேவர் முதலாய ஒன்பதின்மர் அருளிய திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு எத்தனையாவது திருமுறை
  • சமணத்தின் ஆன்மாவின் பரிணாமங்கள் எத்தனை