ஒளரங்கசீப்
- இசையை ஆதரிக்காத மொகலாய மன்னன் யார்?
- தாஜ்மஹால் போலவே கருப்பு தாஜ்மஹால் கட்டும் ஷாஜஹானின் ஆசையை நிராகரித்தவர் யார்?
- உயிர் வாழும் புனிதர் என்று அழைக்கப்பட்ட மொகலாய மன்னர் யார்?
- ஐசியா வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்த மொகலாய மன்னர் யார்?
- இஸ்லாமின் புனித நூலான குரானை தினமும் படித்த மொகலாயப் பேரரசர் யார்?
- ஷாஜஹானின் மூன்றாவது மகன் யார்?
- முகலாய மரபின் மாமன்னர்களில் கடைசியானவர்