ஒளவையார்
- தமிழ் மூதாட்டி என்றழைக்கப்பட்டவர் யார்?
- அதியமானின் அவைப்புலவராக விளங்கிய பெண்புலவர் யார்?
- " அரிது அரிது மானிடராதல் அரிது " என்று கூறியவர்
- "இளமையில் கல் " "காப்பது விரதம் " "கீழ்மை அகற்று "போன்ற அறக்கருத்துக்களை கூறியவர்
- "இணக்கம் அறிந்து இணங்கு " "தந்தை தாய்ப் பேண் " நன்றி மறவேல் போன்ற அறக்கருத்துக்களை கூறியவர்
- ஒப்புரவு ஒழுகு ,ஒளவியம் பேசேல் போன்ற அறக்கருத்துக்களை கூறியவர்
- ஆத்திச்சூடி ,கொன்றைவேந்தன் மற்றும் மூதுரை போன்ற அறநூல்களை படைத்தவர்
- அதியமான் அமிழ்தினும் இனிய நெல்லிக்கனியை தான் உண்ணாது யாருக்கு கொடுத்தார்
- " ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்று கூறியவர்
- 'விநாயகர் அகவல் ' யாரால் பாடப்பெற்றது