ரவீந்திரநாத் தாகூர்
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
- காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்?
- இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
- காந்தியடிகளை மகாத்மா என்னும் பெயரால் முதன்முதலில் அழைத்தவர் யார்?
- கீதாஞ்சலியை எழுதியவர் யார்?
- நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியர் யார்?
- நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியார் யார்?
- விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அமையக் காரணமானவர் யார்?
- ஆசியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் நபர் யார்
- சாந்தி நிகேதனியில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர்