ரஷ்யா
- பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது?
- இரும்புத் தாது அதிகமாகக் கிடைக்கும் நாடு எது?
- உலகில் வெள்ளியை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது
- உலகிலேயே அதிக அளவில் ஆப்பிளை உற்பத்தி செய்வது எந்த நாடு?
- உலகிலேயே அதிக அளவில் ஏரிகள் உள்ள நாடு எது?
- உலகின் பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?
- செயற்கைக் கண்களை அதிகமாகத் தயாரிக்கும் நாடு எது?
- பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு எது?
- ரப்பரால் கட்டப்பட்ட அணை எங்குள்ளது?
- விண்வெளிக்கு செயற்கைக் கோளை அனுப்பிய முதல் நாடு எது?
- இரண்டு தடவை விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஒருநாள் முழுவதும் விண்வெளியில் இருந்த முதல் நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- கயூக்சிவாஸ்காயா எரிமலை எங்குள்ளது?
- சந்திரனில் இறங்கிய முதல் விண்வெளிக் கலம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
- பைகள் ஏரி எங்குள்ளது?
- முதல் விண்வெளி வீராங்கனையான வாலண்டினா தெரஸ்கோவா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- முதன்முதலில் விண்வெளியில் நடந்த பூமியை வலம் வந்த யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- விண்வெளிப் பயணத்தில் உயிர்நீத்த முதல் நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- விண்வெளியில் நடந்த முதல் வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- ஒரு கட்சி ஆட்சி முறைக்கு உதாரணமாக இருக்கும் நாடு எது?
- கோழிகள் அதிகமாக உள்ள நாடு எது?
- பரப்பளவில் உலகளவில் முதல் இடம் வகிக்கும் நாடு எது?
- மக்கள் தொகையில் உலகளவில் ஒன்பதாவது இடம் வகிக்கும் நாடு எது?
- புர்கா காற்று எந்தப் பகுதியில் வீசுகிறது?
- பால்கன் பகுதியில் ஜெர்மனி செல்வாக்குப் பெறுவதை விரும்பாத நாடு எது?
- பொதுவுடைமைக் கொள்கையைக் கடைப்பிடித்த நாடு எது?
- உலகில் அதிகளவு ஆயத ஏற்றுமதி செய்யும் நாடு எது
- முதல் செயற்கைக்கோள் எந்த நாட்டவரால் ஏவப்பட்டது
- உலகின் மிக நீளமான இருப்புப்பாதை உள்ள நாடு எது