ரா .கி. ரங்கராஜன்
- சூர்யா ,ஹம்சா ,துரைசாமி ,கிருஷ்ணகுமார் ,மாலதி ,வினோத் என பல புனைப் பெயர்களில் எழுதியவர்
- 1947 ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்
- கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுஷ்ய கதைகள் எழுதியவர்
- டி துரைசாமி என்ற பெயரில் குற்றங்கள் தொடர்பான கதைகள் எழுதியவர்
- படகுவீடு ,கையில்லாத பொம்மை ,உள்ளேன் அம்மா போன்ற நாவல்களை எழுதியவர்
- நான் கிருஷ்ண தேவராயன் என்னும் வரலாற்றுப் புகழ் பெற்ற புதினத்தை எழுதியவர்
- கமலஹாசன் நடித்த மகாநதி படத்துக்கு வசனம் எழுதியவர்