Browse Words

ராஜ திராவகம்

  • 3 பங்கு அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் 1 பங்கு அடர் நைட்ரிக் அமிலம் சேர்ந்த கலவையின் பெயர் என்ன ?
  • தங்கம், பிளாட்டினம் போன்றவற்றைக் கரைக்க உதவுவது எது?
  • தங்கத்தைக் கரைக்கும் திரவம் எது?
  • தங்கத்தைக் கரைக்கப் பயன்படுவது எது?