Browse Words

ராஜா ராம் மோகன்ராய்

  • துபாத் -உல் -முலாஹீதீன் என்ற ஆய்வுக் கட்டுரையை பாரசீக -அராபிக் மொழிகளில் வெளியிட்டவர்
  • "ஆத்மீய சபா "என்ற சமய சார்புள்ள இயக்கத்தை துவக்கியவர்
  • "நவீன இந்தியாவின் தந்தை " என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்
  • இங்கிலாந்தில் இருந்த பெண்டிங் பிரபுவுக்கு உடன்கட்டை ஏறுதலை தடை செய்ய கடிதம் எழுதியவர்
  • இந்தியாவில் ஆங்கில மொழி வருவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்