Browse Words

ராஜாஜி

  • எனது மனசாட்சியின் காவலர் என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?
  • ராமாயணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிய பிரபல தலைவர் யார்?
  • இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
  • தமிழகத்தில் முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் யார்?
  • தமிழகத்தில் விற்பனை வரியை அறிமுகம் செய்தவர் யார்?
  • பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் தலைவர் யார்?
  • ராமாயணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்றும், மகாபாரதத்தை வியாசர் விருந்து என்றும் எழுதியவர் யார்?
  • சிறையில் தவம் என்பது யாருடைய வாழ்க்கை வரலாறு?
  • சுதந்திர கட்சியின் சுயராஜ்ஜியம் இதழை நடத்தியவர் யார்?
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
  • காந்தியின் தளபதி என்று போற்றப்படும் தமிழகத் தலைவர் யார்?
  • சென்னை மாகாணத்தில் முதன்முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் யார்?
  • தமிழ்நாட்டில் முதன் முதலில் மது விலக்கு கொணர்ந்தவர்
  • 1937 ஆம் ஆண்டு சென்னை மாகான முதல்வராக பொறுப்பேற்றவர்