ராபர்ட் கிளைவ்
- ஆற்காடு வீரர் என்றழைக்கப்பட்டவர் யார்?
- இந்திய அஞ்சல் துறையைத் தொடங்கியவர் யார்?
- ஆற்காட்டு வீரர் என்றழைக்கப்பட்டவர் யார்?
- இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைய அடித்தளம் அமைத்தவர் யார்?
- இந்தியாவை வென்றவர் என்றழைக்கப்பட்டவர் யார்?
- இரட்டை ஆட்சி முறையை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர் யார்?
- வங்காளத்தின் முதல் ஆளுநர் யார்?
- வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியவர் யார்?
- இந்தியாவில் ஆங்கிலேய பேரரசை கடுமையாக நிறுவியவர் யார்
- 1760 - இல் பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ் )இந்தியாவில் நிறுவியவர்
.