ரிக் வேதம்
- உலகின் பழமையான சமய நூல் எது?
- புகழ்பெற்ற காயத்ரி மந்திரம் எந்த வேதத்தில் உள்ளது?
- உலகிலேயே மிகப் பழமையான சமய நூல்
- ஜாதிமுறை பற்றிய விளக்கம் எதில் காணப்படுகிறது
- வேத காலம் பற்றி அறிய உதவுவது எது
- தாய் நிலையில் உள்ள வேதம்
- எந்த வேதம் இறை துதி பாசுரங்களை கொண்டது
- மிகவும் சிறப்பு மிக்க உயரிய சக்தி படைத்த "காயத்ரி திருமந்திரம் " இடம்பெற்றுள்ள வேதம்
- ஆயுர்வேதம் எந்த வேதப் பிரிவிலிருந்து தோன்றியது