ரிசர்பைன்
- இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ முறை உலகுக்கு அளித்துள்ள மருந்து
- சைசோபிரேனியா எனும் மனநோய் ,மனச்சோர்வு இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனா அமைதியை ஏற்படுத்துவது
- ராஃவோல்ஃபியா சர்பண்டைனா எனும் பூண்டு செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது