ரிலாக்சின்
- எளிதான குழந்தைப் பேற்றிற்குப் பயன்படும் ஹார்மோன் எது?
- கருவுற்ற பெண்ணின் கார்ப்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரான் உடன் சுரக்கும் மற்றொரு ஹார்மோன்
- மகப்பேறு நிகழும் சமயத்தில் இடுப்புப் பகுதியிலுள்ள தசைகளையும் தசைநார்களையும் தளர்வடைய செய்யும் ஹார்மோன்
- கருவுற்ற பெண்ணின் கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்ட்டிரானுடன் சுரக்கும் மற்றொரு ஹார்மோன்
- மகப்பேறு நிகழும் சமயத்தில் இடுப்புப் பகுதியிலுள்ள தசைகளையும் தசைநார்களையும் தளர்வடைய செய்யும் ஹார்மோன்