ரைபோசோம்கள்
- செல்லின் புரத உற்பத்தி மையங்களாக கருதப்படுவது
- புரத உற்பத்தி மையங்கள் எவை
- இரத்த சிவப்பணுக்கள் மற்றும் முதிர்ந்த விந்து செல்கள் நீங்கலாக அணைத்து புரோகேரியோட்டு மற்றும் யூகேரியோட்டு செல்களில் காணப்படுவது
- புரத உற்பத்தி மையங்களாக செயல்படுபவை
- அரைக்கோள துகள் அமைப்பைப் பெற்றுள்ள மிகச் சிறிய நுண்ணுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
- புரதம் மற்றும் வால் RNA ஆல் ஆனது