Browse Words

ரொட்டி சோடா

  • சமையல் சோடாவும் டார் டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
  • கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக்க பயன்படுவது
  • வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குவது