Browse Words

ஸினேப் (zineb )

  • ஸிங்க் எத்திலீன் பிஸ் தயோ கார்பனேட் என்பதன் பொதுப்பெயர்
  • காய்கறிகள் ,பழங்கள் ,அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் ஆகியவற்றில் தோன்றும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்தப் பயன்படும் காளான் கொல்லி