Browse Words

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி

  • வேற்று மதத்தினர் எவராயினும் விரும்பினால் ஹிந்துவாக மாறுவதற்கான சுத்தி இயக்கத்தினை தோற்றுவித்தவர்
  • ஆரிய சமாஜத்தினரால்மிகப் புனிதமாகப் போற்றப்படும் "சத்தியார்த்தப் பிரகாசம் "எனும் நூலை எழுதியவர்