Browse Words

யுரேனஸ்

  • தனது அச்சில் சுழலாமல் உருண்டுகொண்டு சூரியனை வலம்வரும்போது கோள் எது?
  • எந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீதைன் வாயு உள்ளது?
  • சுழல்கின்ற அல்லது சாய்ந்திருக்கின்ற கோள் என்றழைக்கப்படுவது எது?
  • பச்சையும் நீலமும் கலந்த வண்ணத்தில் காட்சியளிக்கும் கோள் எது?
  • தனது அச்சில் சுழலாமல் உருண்டுகொண்டு சூரியனை வலம் வரும் கோள் எது?