Browse Words

யுவான்சுவாங்

  • சியூக்கி என்னும் மேலைநாடுகளின் குறிப்பு என்னும் நூலை எழுதியவர் யார்?
  • காஞ்சிபுரத்தைப் பற்றிய பல தகவல்களை தன்னுடைய பயண நூலில் குறிப்பிட்டுள்ள சீனப்பயணி யார்?
  • காஞ்சியில் சில காலம் தங்கி புத்த கடிகையில் கல்வி பயின்ற சீனப்பயணி யார்?
  • நரசிம்ம பல்லவனின் ஆட்சியின்போது வருகைபுரிந்த சீனப்பயணி யார்?
  • பல்லவ நாட்டுக்கு விஜயம் செய்த சீனப் பயணி யார்
  • ஹர்ஷர் ஆட்சி காலத்தில் வந்த சீனப் பயணி
  • புனிதப் பயணிகளின் இளவரசர் என அழைக்கப்படுபவர்