எலிகள்
- பிளேக் நோயைப் பரப்புபவை எவை?
- சாரைப்பாம்புகளின் முக்கிய உணவு எது?
- ஒட்டகத்தைக் காட்டிலும் தண்ணீர் குடிக்காமல் அதிக நாட்கள் வாழும் இயல்புடையவை எவை?
- நம் உணவு உற்பத்தியில் 25 சதவிகிதம் எந்த உயிரினத்தால் அளிக்கப்படுகிறது?
- பிளேக் நோய் எதன்மூலம் பரவுகின்றது?