ஏழு
- அகத்திணைகள் எத்தனை ?
- ஒரு பொது நிறுவனத்தில் குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்?
- பைசா கோபுரத்தில் எத்தனை மணிகள் உள்ளன?
- எறிபந்து விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- கபடி விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- நீர் போலோ விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- வலைபந்து விளையாட ஓர் அணிக்கு எத்தனை பேர் தேவை?
- பூமியில் மொத்தம் எத்தனை கண்டங்கள் உள்ளன?