Browse Words

ஜீன்கள்

  • "நியூக்ளியோ புரதம் "என்று அழைக்கப்படுவது
  • குரோமோசோம்களில் மரபியல் காரணியாக உள்ளது
  • குரோமோனியா எனும் புரத இழைகளின் மீது மணி கோர்த்தாற்போல் அமைந்தது
  • குன்றல் பிரிவில் குறுக்கெதிர் மாற்றத்தினால் பரிவர்த்தனை செய்துகொள்ளும் திறன் கொண்டது
  • குறிப்பிட்ட வெளித்தோற்ற பண்புகளுக்கு காரணமாகிய குரோமோசோமின் செயல் அலகு
  • குரோமோசோமின் குறிப்பிட்ட பகுதியாக செயல்படுவது
  • பல்வேறு பண்புகள் அல்லது சாயல்களுக்கு மூலமாக அமைவது
  • பாரம்பரியத்தின் வேதி அடிப்படை எது
  • குரோமோசோம்களில் நீளவரிசையில் அமைந்துள்ளது