இலக்கணம் என்பது யாது?
இலக்கணம், மொழியைப் பழுதுபடாமல் காக்கும் அரணாய் விளங்கும், மொழியைப் பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும் எழுதவும் கற்பிக்கும், மொழியைச் சிதைவுறாமல் காக்கும்.