சொல்லிலக்கண முறைப்படி ஆங்கிலச் சொல்லாகிய 'Logic' (அளவை இயல்) என்பது சிந்தனை அல்லது ஏற்புடைய சிந்தனை (reason), மொழி ஆகிய இரண்டினைப் பற்றியும் ஆராயும் ஒரு துறை என்ற பொருளினைத் தருகிறது. மரபு வழிப்படி இச்சொல் சிந்தனை அறிவியல் (science of reasoning) என்ற பொருளினைக் கொண்டுள்ளது.
Read More